மதுரை “மருதிருவர் கல்வி மையத்தில்” SI தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் இன்றுடன் நிறைவுபெற்றது. பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு HALL TICKET வழங்கி தேர்வில் வெற்றி பெற வாழ்த்தினேன்.
மருதிருவர் கல்வி மையம் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்