தமிழ் மரபு அறக்கட்டளை வழங்கும் 2023ம் ஆண்டுக்கான ப்ரோசர் சுவாமிநாதன் மரபு விருது நமது தமிழ் அகச்சொந்தமான திருமதி. தேவி அறிவுச்செல்வம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
வாய்ப்புள்ளவர்கள் செப் 2ம் தேதி சென்னை
ஒயிட்ஸ் சாலையில் அமைந்துள்ள நகர் ஹாலில் மாலை 5.30 மணி அளவில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். . திருமதி. தேவி அறிவுச்செல்வம் அவர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் இந்த விருதுக்கு
மிகத்தகுதியானவர் .நல்ல களப்பணியாளர், மதுரையை சுற்றியுள்ள பல்வேறு நடுகற்களை ஆவணப்படுத்தியவர். கோவில்கள் ,கட்டிடக்கலை குறித்து ஆய்ந்து வருகிறார். தமிழ் அகம் உறவுகள் குறித்தும் தரவுகளை தேடியுள்ளார்.
தொடர்ந்தும் பணி செய்து வரும் அவரது பணியை ஊக்குவிக்க இந்த விருது நிச்சயம் உதவும் .வாழ்த்துக்கள் .
Date & Venue: Saturday, September 2, 2023 at 5.30 PM at Nahar Hall, Deshabandhu Plaza, Whites Road, Chennai 600014
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்