முதன்முறையாக கமலாலயத்தில் ! ***************************************** இங்ஙனம் மர…

Spread the love
0
(0)

First
முதன்முறையாக கமலாலயத்தில் !
*****************************************
இங்ஙனம் மருதரசர்களின் திருவுருவத்தை போற்றி வணங்க வேண்டும் என தமிழக பாஜக தலைமைக்கு கடந்த ஆண்டு 15/7 ல் கடிதம் எழுதியிருந்தோம் !

நமது ஆலோசனையை ஏற்று கொண்டு 18/8/21 அன்று அக்கட்சியின் தலைவர்
திரு அண்ணாமலை பதில் கடிதம் அனுப்பியிருந்தார் !

இந்த வருடம் நமக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார் !

அப்படியே நாளை 27/10/22 காளையார் கோவில் வந்துட்டு போங்க சார்…


இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்

திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?