மீள் பார்வை, ———————— மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவம் த…

Spread the love
0
(0)

First
மீள் பார்வை,
————————
மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவம் தாங்கிய பல்வேறு ஓவியங்கள் வெளிவந்துள்ளது.

அந்த ஓவியங்களின் வெளிப்பாட்டில் பல அகமுடையார் உணர்வாளர்களின் அரிய உழைப்பும், பங்களிப்பும் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்று,

கீழ்கண்ட ஓவியம், பொது வெளியில் வருவதற்கு முன் பல்வேறு மருதரசரின் திருவுருவப் படம் வெவ்வேறு வடிவமைப்பில் நமது சமூக மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ஓவியர் “மாயாண்டி சேர்வை” அவர்கள்,

ஓவியர் “உபால்டு” அவர்கள்,

ஓவியர் டிராஸ்கி மருது அவர்கள்,

ஓவியர் “தெய்வா” அவர்கள்

உள்ளிட்ட பல ஓவியர்களின் கைவண்ணங்கள் பதிந்துள்ளது மருதரசர்களின் உருவப்படங்களில்….

மேற்கண்ட ஓவியர்களில் அண்ணன் “தெய்வா” அவர்கள் கைவண்ணத்தில் வெளிவந்த மருதரசர்களின் ஒளிப் படங்களே அதிகம்,

ஏற்கனவே வெளிவந்த மருதரசர்களை படங்களில் இருந்து மாறுபட்ட புதிய கோணத்தில்,

தமிழ்க் கூறு நல்லுலகிற்கு ஒரு மருதரசர்களின் திருவுருவப் படத்தை வரைந்து வெளியிட எண்ணிய “அகமுடையார் அரண்”

அதற்கான வடிவத்தை ஒளி ஓவியர் அண்ணன் தெய்வா அவர்களிடத்தில் கலந்துரையாடி புதிய வடிவத்தில் மருதரசர்களின் திருவுருவப்படம் வேண்டும் என்று கேட்டவுடன் எங்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு அருமையான படத்தை வரைந்து எங்களின் கைகளில் தந்தார்.

நங்கள் எண்ணிய வடிவத்தை அப்படியே கைவண்ணத்தில் வரைந்து மருதரசர்களின் படத்திற்கு புதிய மெருகூட்டி அகமுடையார் சமூகத்திற்கு தந்த,

அண்ணன் “ஓவியர் தெய்வா” அவர்களுக்கு,

அகமுடையார் பேரினத்தின் சார்பாகவும், அகமுடையார் அரண் சார்பாகவும் நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

இந்த படம் வரைந்து இன்றுடன் எட்டு ஆண்டுகளை கடந்துவிட்டது.

இன்றும் அகமுடையார் பேரினத்தின் வெளிப்பாடுகளின் வடிவமைப்பில், செயல்பாட்டில் இந்த ஓளிப் படமே முன்னணியில் உள்ளதை எண்ணி, இந்த படத்தை சமூகத்திற்கு கையளித்ததை எண்ணி மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
————————————————————–
அகமுடையார் வரலாற்று
மீட்புப் பணியில்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 9442938890.





இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?