மதிப்பிற்குரிய ஆசிரியர் அய்யா திரு வேலு அவர்கள்..
திராவிடகழகம் கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்…
மிக சமீபத்தில் தான் பேராவூரணியில் தம்பி Balamurugan பாலமுருகனுடன் சந்தித்து பேசும் வாய்ப்பு
அமைந்தது…என் அப்பா Jeevanandham.K அவர்களின் நண்பர் எனவும் நல்ல பழக்கம் எனவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்…
அப்பாவைப் போன்றே தானும் தி. க மற்றும் கம்யூனிஸ சிந்தனையாளர் என்று நெடுநேரம் வரையில் பேசிக்கொண்டு இருந்தார்…
அவரது நெடுவாசல் புத்தகத்தை பற்றியும்… தன் ஊர் வரலாறு பற்றியும் விளக்கமாக எடுத்துக் கூறினார்…
இந்த நெடுவாசல் போன்றே மற்ற கிராமங்களின் வரலாறு நீங்கள் எழுதவேண்டும் என்று நானும் கேட்டுக்கொண்டேன்…
இன்றைய தலைமுறையினர் வரலாறு அறியாமலும் அறிந்து கொள்ள ஆர்வம்… More
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்