இன்றைய சென்னை பகுதியின் பூர்விக ஆட்சியாளர்களாக அகம்படியர்கள் இருந்தார்கள் என்பதற்கு ஏற்கனவே பல கல்வெட்டுக்கள் கிடைத்திருப்பினும் காலத்தால் முந்தைய கி.பி 7ம் ,8ம் நூற்றாண்டு காலத்திய மேலும் இரண்டு கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அதில் ஒர் கல்வெட்டு குறித்த பதிவு இன்று அகமுடையார் ஒற்றுமையால் வெளியிடப்படலாம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்