#வரலாற்று_நாயகன்
#வீரமுத்துவேல்_உடையார்
(அகமுடையார் துளுவ வேளாளர்)
த /பெ. பழனிவேல் உடையார், விழுப்புரம்.
நாடே கொண்டாடும் வகையில் சந்திராயன் 3 விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், இந்த வெற்றிக்கு
முக்கிய மூளையாகவும் இதனை விண்ணில் ஏவ காரணமாக இருந்தவர்.#அகமுடையார் பேரினத்தில் பிறந்த வீரமுத்துவேல் அவர்கள்விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே ஊழியரான #பழனிவேல்_உடையார் க்கு மகனாக பிறந்தவர்.
ரயில்வே பள்ளியில் படித்து, தொழிற்கல்வி பயின்ற வீர முத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இதற்காக தொழிற்கல்வி பாலிடெக்னிக் படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வீரமுத்துவேல், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் #பொறியியல் படித்துள்ளார்.… More
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்