வேலூர் மாநகரின் சமூக சேவகரே, வி.எம்.பி மக்கள் தொண்டு நிறுவனர் தலைவரே, அக்டோபர் 24 மருது இயக்கத்தின் நிறுவனத் தலைவரும், வேலூர் மாவட்டத்தின் அகமுடையார் அடையாளமே எங்கள் அன்புக்குரிய அண்ணன் V.M.பாலாஜி அகமுடையார்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன்
த.விஜயகுமார் அகமுடையார்,
புதுச்சேரி.
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்