விளம்பரங்கள் மற்றும் வெப்டிசைன் மற்றும் ப்ரோமோசன் புராஜக்ட்களை வரவேற்கிறோம் –அ…

Spread the love

புதிய உறவுகளுக்கு : கடந்து 8 வருடங்களுக்கு மேலாக அகமுடையார் ஒற்றுமை வழியாக அகமுடையார் வரலாற்றை கல்வெட்டு, இலக்கியங்கள், செப்பேடு ,ஆவணங்கள் போன்ற வரலாற்று தரவுகள் முலம் அகமுடையார் வரலாற்றை எடுத்துக்காட்டி அகமுடையார் சமுதாயத்தில் ஒற்றமையை ஏற்படுத்த அகமுடையார் ஒற்றுமை முயன்று வருகிறது.

எல்லா அகமுடையார் உறவுகளுக்குமான அறிவிப்பு:
அகமுடையார் ஒற்றுமையின் மற்ற பணிகளுக்கு வாய்ப்பளிப்ப்பதன் மூலம் அகமுடையார் ஒற்றுமை தொடர்ந்து செயல்படவும் இன்னும் சிறப்பாக பணிசெய்ய நீங்கள் உதவமுடியும்.

அகமுடையார் ஒற்றுமை நிர்வாகிகள் 18 வருடங்களுக்கு மேலாக Website Designing ,Internet Marketing,Search Engine Optimization ,Social Media Promotion போன்றவற்றில் அனுபவம் கொண்டுள்ளோம் என்பதோடு உலகின் தலைசிறந்த Search Engine Optimization அனுபவம் கொண்டவர்களாகவும் விளங்குகின்றோம்.

ஆகவே நாங்கள்::

புதிய வெப்சைட்களை டிசைன் செய்ய
ஏற்கனவே இருக்கும் வெப்சைட்களை லேட்டஸ்ட் டெக்னாலஜியில் மேம்படுத்த
இருக்கும் வெப்சைட்களை கூகிள் சர்ச்சில் வரச்செய்ய
பேஸ்புக், ,யூடிப் ,இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா போர்பல்களை நிர்வகிக்க மற்றும் இவற்றில் ப்ரமோட் செய்ய

போன்ற பல்வேறு பணிகளை சிறப்பான முறையில் செய்து தருகின்றோம்

ஆகவே இச்சேவையை பெறவிரும்பும் அகமுடையார் இனத்தில் வணிகம் ,தொழில், கல்வி நிறுவனங்கள், சங்கங்கள் நடத்துவோர் மேற்கண்ட பணிகளுக்கு எங்களை அணுகலாம்.

720050 7629 என்ற அகமுடையார் ஒற்றுமை தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு நமது சேவையை பரிந்துரைப்பதன் மூலமாகவும் நமக்கு உதவலாம்.

நமது சிறப்பம்சங்கள்
வெளியே வாங்குவதை விட 3ல் ஒரு பங்கு பணம் மட்டுமே
கட்டணமில்லா ஆலோசனைகள்
சேவை பெறுவோருக்கு நமது பல்வேறு சேனல்களில் இலவச ப்ரமோசன்
பணத்தை தாண்டி சமுதாயத்தினருக்கு பல்வேறு சேவைகள்

அதே போல் அகமுடையார் ஒற்றுமையில் விளம்பரம் செய்வதன் மூலம் நமது பணிகளை நீங்கள் ஆதரிக்கலாம்.
உங்கள் விளம்பரங்கள் பேஸ்புக் ,யூடிப், வெப்சைட் அப்ளிகேசன் போன்ற அகமுடையார் ஒற்றுமையின் பலதரப்பட்ட மீடியாக்களில் ப்ரமோட் செய்யப்படும்.

 

அகமுடையார் ஒற்றுமையின்

யூடிப் சேனல்: 15,000 பின் தொடர்பவர்கள்
பேஸ்புக் பக்கம்: 9000 பின் தொடர்பவர்கள்
மற்றும் மற்ற பொதுவான பேஸ்புக் பக்கங்கள் என மொத்தம் : 40,000 வரையிலான பின் தொடர்பவர்கள் பக்கங்களில்

விளம்பரம் செய்யப்படும்

இதற்கும் 720050 7629 என்ற அகமுடையார் ஒற்றுமை தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

 

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo