இன்று காலை ஏழு மணி அளவில் ACS தலைவரின் தம்பி திரு ஏசி பாபு எம் சி அவர்கள் மரணம் அடைந்தார் குறிப்பு. நாளை 14.07.2023 வெள்ளிகிழமை காலை 11.00 மணியளவில் ஆரணியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…
இங்ஙனம்::
திருத்தணி அகமுடையார் சங்கம்
திருவள்ளூர் மாவட்டம்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
கண்ணீர் அஞ்சலி அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
😭😭😭
Rip
Rip 😭
Rip
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏🙏🙏