First
கல்வெட்டில் அகமுடையார்,
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயிலில் கிடைத்த
“அகம்படியாரில் திருக்காளத்தி உடையானான நரசிங்க பன்மன்” கல்வெட்டு
———————
தனிப்பட்ட நபரின் கல்வெட்டு செய்தி என்றில்லாமல்,
வடதமிழகத்திலும் அகம்படியர், அகம்படி என்று அழைக்கப்பட்ட செய்தியும்,
அகமுடையாரின் பிரிவாக இருக்கின்ற துளுவ வேளாளர் பெயர் எப்படி உருவானது குறித்தும் காணொளி நிறைவில் பேசியுள்ளோம். துளுவ வேளாளர்/வெள்ளாளர் எப்படி உருவானார்கள் என்கிற விரிவான காணொளி பின்னாளில் வெளியாகும்.
Video Link:
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்