சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர…

Spread the love
0
(0)

First
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதியான அகமுடையார் வழித்தோன்றல் ஐயா எஸ்.ஆர். நாதன் தேவர் அவர்களின் பிறந்த தினம் இன்று…!!!

——————————————————————-

தஞ்சாவூர் அருகே வடுவூர் பகுதியை சேர்ந்த சடையார் கோவில் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் எஸ். ஆர். நாதன் இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன் இவர் 03/07/1924 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்துள்ளார் இவரது பிறப்புக்கு முன்னரே அவரது குடும்பம் சிங்கப்பூரில் குடியேறி உள்ளது…!!!

சிங்கப்பூர் அரசாங்க சேவையில் பல பொறுப்புகளை வகித்து சிங்கப்பூருக்குச் சிறந்த சேவையாற்றிய சிறப்புக்குரியவராகக் கருதப்படும் நாதன் அவர்கள் 1979ல் தமது 55 ஆவது வயதில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார் அதன் பிறகு ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ், மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர், அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர், தற்காப்பு வியூக ஆய்வுக் கழகத்தின் இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்…!!!

சிங்கப்பூரின் அதிபராக கடந்த 12 ஆண்டுகள் சிறப்பான முறையில் சேவையாற்றிய பிறகு கடந்த 31.8.2012 அன்று பதவி ஓய்வுபெற்றார் அதனை தொடர்ந்து இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 4382 நாள்கள் சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்தவர் என்று கணக்கிடப்பட்டுள்ளது…!!!

இந்த நல்ல நாளில் அகத்தமிழனுக்கு புகழ் வணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது…!!!

இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?