சேர்வை பட்டமும் – வட மாவட்ட அகமுடையார் (துளுவ வேளாளர்) பேரினமும், திரு.டி.பி.இர…

Spread the love

First
சேர்வை பட்டமும் – வட மாவட்ட அகமுடையார் (துளுவ வேளாளர்) பேரினமும்,

திரு.டி.பி.இராமச்சந்திர முதலியார் அவர்கள், மைத்திக்சொசைட்டி ஆங்கில காலாண்டிதழில் (Quarterly Journal of Mythic Society , Volume X , 1982 ) ( Pages : 289 to 293) வாசித்தளித்த கட்டுரையில்,
93 ஆம் பக்கத்தில் …

துளுவ வெள்ளாளர்கள் அருகாமையில் உள்ள ஆர்க்காடு , பொன்னேரி , கண்ணமங்கலம் , கானியம்பாக்கம் , பூந்தமல்லி ஆகிய இடங்களில் குடியேறியவுடன் , அந்தந்தக்குடியேறிய பகுதிகளின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டனர் என்று பதிவு செய்கிறார் .

அத்துடன் இவர்களின் உட்பிரிவு “சேர்வை” என்றும் அறியப்படும். சேர்வை என்ற இப்பிரிவினரின் தலைவர் “சேர்வைக்காரர்” எனப்பட்டனர் என்றும் பதிவு செய்கிறார் .

நன்றி :
வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள்,
தொகுப்பு : இரா.உமாமகேஸ்வரி அரசு,
இனியாள் வெளியீடு, வாய்மேடு,
முதற்பதிப்பு :திசம்பர் 2021.







இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo