#இராணிப்பேட்டை மாவட்டம், பொன்னப்பந்தாங்கல் கிராம அகமுடையார் இளைஞர்களின் அடையாள வெளிப்பாடு…
எங்கள் #நோக்கம் ஒன்றே..பழைய வேலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டத்தில் எங்கள் பெரும்பாண்மையுடன் அடையாள படுத்துவதே…
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Congratulations bro
விவரம் தெரியாத ஒரு சில முட்டாள்கள் இன்னும் தேவர் படம் பயன்படுத்தும் போது நேதாஜி படம் பார்க்கும் போது மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கிறது
சிவகங்கை மாவட்டத்தில் அகமுடையார் சேர்வை என்ற பட்டத்துடன் வளம் வருகின்றனர் அதேபோல் தங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அகமுடையருக்கு பட்டம் ஏதும் உண்டா இதில் தெளிவுபடுத்தவும்
Super super ❤️
Super
👍