#திருப்பத்தூர் மாவட்டம், கிராமம் பெயர் குறிப்பிட விரும்பவில்லை…#வன்னியர்_அகமுடையர் ஒற்றுமை ஓங்கட்டும் தவறில்லை.. ஆனால் நமது அடையாளம் #மாமன்னர்_மருதுபாண்டியரே.. பசும்பொன் தேவர் அல்ல.. #தென் மாவட்டம் தான் அப்படிணா வட மாவட்டத்திலும் இப்படி செய்ய வேண்டாம் அகமுடைய இளைஞர்களே
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
அடையாளத்தை என்றும் எப்பொழுதும் மறக்க வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள் உறவுகளே தயவு செய்து.
என்னடா இது புது கூட்டணியா இருக்கு. ஆனா நல்லா இருக்கு.
வடமாவட்டங்களில் அகமுடையார் வண்ணியர் நட்பு என்பது தான் சரியானது
முதலில் நமது முப்பாட்டனை போற்றுங்கள் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களை பெரிய அளவில் எதிலும் போடுவதில்லை..இனியாவது அகமுடையார் சமுதாயம் திருந்த வேண்டும்
மருது பிரசாந்த் புலிப்படை போதுமா மேல் கமெண்ட் பார்க்கவும்… ஒரு வார்த்தை நீங்களோ அல்லது நானோ என்றோ ஒரு நாள் கேள்வி கேட்டால் உங்களை அவர்கள் தேவனாக நினைக்க மாட்டார்கள்.. துளுவனே னு பேசும் கேவளமான மட்ட ரகம் தலைவா இந்த இருகுலத்தோர்