திருவண்ணாமலை மாவட்டம், #தென்மாத்தூர் (உடையார்,நாய்க்கர் முதலியார் 3 பட்டமுடையவர்…

Spread the love

First
திருவண்ணாமலை மாவட்டம், #தென்மாத்தூர் (உடையார்,நாய்க்கர் முதலியார் 3 பட்டமுடையவர்களும் வசிக்கும் கிராம கோவில் கும்பாபிஷேகம் விழாவில் ஊர் பெரியவர்கள் சார்பாக வைத்த பதாகையில் மாமன்னர் மருதுபாண்டியர் திருஉருவம்…இது சிலருக்கு சாதாரணமாக தெரியலாம்..#ஆனால் 5,6 ஆண்டுகள் சமுதாய பணியில் உள்ளவர்களுக்கு தெரியும் இந்த உளவியல் மாற்றத்தின் முக்கியத்துவம்🫶🔰இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

2 Comments

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?