First
ஒவ்வொரு ஆண்டும் ஆன்மீகத் தொண்டிலும் மற்றும் சிவத்தொண்டிலும் சிறந்து விளங்கும் ஆன்மீகவாதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சித்தாந்த சைவசுடர்மணி சிவதிரு மீ.சிவசண்முகம் அவர்களுக்கு மதுரை ஆதீனத்தின் சார்பாக மருது பாண்டியர் விருதும், பொற்கிழியும் பரிசாக வழங்கப்பட்டது. 02.06.2023
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையர் பக்கம் லிங்க்
திரு. பாலமுருகன் அகமுடையார் ப்ரோபல் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்