மதுரை ஆதீனத்தில் சேர்வைக்காரர் மண்டக்கப்படி குழு சார்பில் இன்று காலை விழா அலங்க்கார ஏற்பாடு செய்தவர்கள் சகோ திரு. துரை ராஜேஷ் மற்றும் திரு.மணிகண்டன் அவர்கள்.
இன்று மாலை மதுரையில் நடக்கும் நிகழ்விற்கு
அனைத்து அகமுடையார் உறவுகளையும், அனைத்து சமுதாய ஆன்மீக அன்பர்களையும் வரவேற்கின்றோம்!நேரம்: மாலை 6 மணி
சந்திப்பு இடம்: அம்மன் சன்னதி,மதுரை.
நிகழ்வில் சந்திப்போம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்