First
வெள்ளியம்பலத்தானின்
***************************** மாமதுரையில்
சைவ சமயம் தளைக்க ஆதீனத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்த பெருமானின் திருமேனியை,
மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருப்பணியில் உருவான வெள்ளித்தேரில் அமர்த்தி திருவுலா வரும் வேளையில் தரிசிக்க வரும் ஆன்மீக அன்பர்களையும்,அகத்தமிழ் உறவுகளையும் அன்போடு வரவேற்கிறோம்…
நாள் 5/6/2023
நேரம் மாலை. 6 மணியளவில்
இடம். அம்மன் சன்னதி,
மதுரை
இங்ஙனம்
சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழு
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்