மதுரை ஆதீனத்தை ஸ்தாபித்த திருஞானசம்பந்தரின் அவதார திருநாளாம் வைகாசி மூல நட்சத்த…

Spread the love

First
மதுரை ஆதீனத்தை ஸ்தாபித்த திருஞானசம்பந்தரின் அவதார திருநாளாம் வைகாசி மூல நட்சத்திரம் வரும் திங்களன்று 5/6/23 நமது மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருப்பணியில் உருவான வெள்ளித் தேரில் வருடந்தோறும் அப்பெருமானின் திருமேனி பவனி வருவது மதுரையம்பதியின் மரபு !

அந்நிகழ்வை நமது சேர்வைகாரர் மண்டகப்படி திருப்பணிக்குழு சார்பாக சிறப்பிப்பது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று 29/5/23 மதுரை KK நகரில் நடைபெற்றது !

முன்னதாக ,
இந்நிகழ்வு பற்றி குரு மகா சன்னிதானம் அவர்களோடு ஆலோசித்தோம் !
சந்திப்பின் போது 1500 வருட பழமையான மதுரை ஆதீனம் பற்றிய வரலாற்று நூலை நமக்கு பரிசளித்தார் !

மேலும் புதுதில்லியில் 28/5/23 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மருதரசர்களின் மாண்பை எடுத்துரைத்தற்கும் நன்றி கூறினோம்…




இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo