பயன்படுத்தி கொள்ளுங்கள் .., தஞ்சை மாநகர மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும…

Spread the love
0
(0)
First

பயன்படுத்தி கொள்ளுங்கள் ❤💥..,

தஞ்சை மாநகர மாணவர்களுக்கு
கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் இந்த 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அகமுடையர் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மாநகர தமிழக தலைமை அகமுடையார் சங்கம் சார்பாக கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். தங்களின் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தங்களின் தஞ்சை மாநகர வார்டு எண் மற்றும் முழு முகவரியுடன் பதிவு செய்து கொள்ளவும். பதிவுக்கு முகவரி :
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்,
தஞ்சை மாநகர அலுவலகம்,
எண் 51, காந்திஜி ரோடு,
ரயில்வே நிலையம் அருகில்,
தஞ்சாவூர் 613 001. WhatsApp – 96554 76601 சங்கத்தில் இணைய
9655476601 51, காந்திஜி ரோடு, வாசன் கண் மருத்துவமனை, முதல் தளம், தஞ்சாவூர்-1 #TTAS
#agamudayarsangam
#agamudayarsangamthanjavur
#agamudayarmatrimony
#shreepathysenthilkumar
#senthilkumaragamudayarsangam



இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்

போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?