தஞ்சை மாநகர மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் இந்த 2023ம்…

Spread the love

First
தஞ்சை மாநகர மாணவர்களுக்கு
கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள்

இந்த 2023ம் ஆண்டு 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அகமுடையர் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தஞ்சை மாநகர தமிழக தலைமை அகமுடையார் சங்கம் சார்பாக கல்வி ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.

தங்களின் மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், தங்களின் தஞ்சை மாநகர வார்டு எண் மற்றும் முழு முகவரியுடன் பதிவு செய்து கொள்ளவும்.

பதிவுக்கு முகவரி :
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்,
தஞ்சை மாநகர அலுவலகம்,
எண் 51, காந்திஜி ரோடு,
ரயில்வே நிலையம் அருகில்,
தஞ்சாவூர் 613 001.

WhatsApp – 96554 76601

சங்கத்தில் இணைய
9655476601

51, காந்திஜி ரோடு, வாசன் கண் மருத்துவமனை, முதல் தளம், தஞ்சாவூர்-1இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar Otrumai
Logo
× How can I help you?