First
மானங்காத்த மருதுபாண்டியர் என்ற நூலின் ஆசிரியர் ந. சஞ்சீவி அவர்கள் திமுக மற்றும் அதிமுக வின் அடையாளம், இரு கட்சிகளின் பொதுச்செயலாளர், பல அமைச்சர் பதவிகள் என அரசாண்ட திருவண்ணாமலை ப. உ. சண்முகம் அகமுடையார் அவர்களின் உறவினர்…,
வடக்கு வேற தெற்கு வேற இல்லை ❤..,
வரலாற்றுக்கு அடித்தளமே வடக்கு தான் 👑⚔️…,
#மாமன்னர்மருதுபாண்டியர்
#மானாங்காத்தமருதுபாண்டியர்
#திருவண்ணாமலை
#பஉசண்முகம்அகமுடையார்
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
சாகித்தய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கோ.வி.மணிசேகரன் அவர்களும் நம்மவரே..இவரும் சிவகங்கை சீமை வரலாறு பற்றிய நூல்கள் எழுதியுள்ளார்
நம் சமூகத்திற்கு பயணற்றவரின் புழச்சி பதிவு, நம் சமூக மானம் காத்துக்கொள்ள ஏற்போம்.