மாணவிக்கு ரூ10,000 நிதிவழங்கிய அண்ணனுக்கு நன்றி!
—————————————-
மாணவி பவானி அவர்களுக்கு அண்ணன் திரு.சரவணன் அகமுடையார் அவர்கள் ரூ10,000 நிதிஉதவி அளித்துள்ளார்கள்.
மாணவியின் அக்கவுண்டிற்கு சற்று முன்பு பணத்தை அனுப்பிவைத்தார் . பணம் மாணவியின் அக்கவுண்டில் கிடைத்துள்ளதாக அவரும் ரிப்ளை செய்திருந்தார். மிக்க மகிழ்ச்சி! மாணவி கோச்சிங் ப்ரோகிராம் பீஸ்,போக்குவரத்து செலவுகள் ,கட்டணங்களுக்கு இது உதவியாக இருக்கும்.
அண்ணன் சரவணன் அவர்கள் நிதிவழங்குவது இது புதிதல்ல! சென்ற காலங்களில் நம் ஆய்விற்கு நூல்கள் வாங்க ப்பொதுவான பதிவில் கேட்டிருந்தபோது தாமாக முன்வந்து இருமுறை பெரும்தொகையை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரே இம்முறையும் நம் பதிவை பார்த்து , தாமாக முன்வந்து
மாணவிக்கு நிதிஉதவி அளித்துள்ளார்.
அண்ணன் அவர்களுக்கு அகமுடையார் ஒற்றுமை சார்பாக மனமார்ந்த நன்றிகள் (சில காரணங்களுக்காக அவரது வேறு விவரங்களையோ , புகைப்படத்தையோ பதிவில் வெளியிடவில்லை)
குறிப்பு:
நம் பதிவை பார்க்கும் சிலருக்கு மாணவி பவானிக்கு பணம் சரியாக சென்று சேர்ந்ததா என்று யோசிப்பார்கள் அல்லவா! அதற்காகவே இப்பதிவில் மாணவி அவர்களின் மறுமொழியை பதிவு செய்திருக்கிறேன்
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்