குருபூஜையை முன்னிட்டு பேராசிரியர் தேவி அறிவுச்செல்வம் அகமுடையார் அவர்களால் இன்ற…

Spread the love

குருபூஜையை முன்னிட்டு பேராசிரியர் தேவி அறிவுச்செல்வம் அகமுடையார் அவர்களால் இன்று 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான மதுரை திருமோகூர் கோவிலில் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அமைத்த கம்பத்தடி மண்டபத்தில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைகளுக்கு அலங்கார புஜை ஏற்பாடுகள் செய்து சிறப்பாக நடத்தப்பட்டது. வீடியோ உதவி- திரு.பாலமுருகன் அகமுடையார் அவர்கள், அகமுடையார் அரண் அமைப்பு.


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo