Expect the unexpected!!! மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் ஆற்றல் பற்றி ஆங்கிலே…

Spread the love

Expect the unexpected!!!

மற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் ஆற்றல் பற்றி ஆங்கிலேயர்களுக்கு தெரிந்தே இருந்தது,அதனால் அவர்களை எதிர்க்கும் போது ஆங்கிலேயர்கள் தயாராக தான் இருந்தனர்.ஆனால் மாமன்னர் மருது பாண்டியர்களின் மதி நுட்பம் மற்றும் யூகம் பற்றி பரங்கியர் படைக்கு துளியும் கணிக்க முடியவில்லை.அந்த காரணத்தினால் தான் 150 நாட்களை கடந்தும் கூட நமது மாமன்னர் மருது பாண்டியர்களை ஆங்கிலேயரால் நெருங்க கூட முடியவில்லை.

அதே போல தான் மற்ற நகரங்களில் மாமன்னர் மருது பாண்டியர்களின் குருபூஜை பெருவிழா எந்த அளவுக்கு விமரிசையாக நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான்.ஆனால் ஆம்பூர் மாநகரம் இந்த ஆண்டு எத்தனை சிறப்பாக குருபூஜை பெருவிழாவினை நடத்த உள்ளார்கள் என்பது யாராலும் கணிக்க முடியாததாக உள்ளது.

காணொளி : தேசிய நெடுஞ்சாலையில் குருபூஜை பெருவிழா பதாகை நிறுவும் பணிகள் தொடங்கி உள்ளதை உணர்த்தும் மருதரசர்களின் பதாகை 💪🔥😍

#அகமுடையார்
#அகமுடையார்_பேரினம்
#மாமன்னர்_மருது_பாண்டியர்கள்
#மருதுபாண்டிய_மன்னர்கள்
#கொடை_வள்ளல்_பச்சையப்ப_முதலியார்
#போர்க்குடி_அகமுடையார்
#போர்க்குடி_அகம்படியர்

இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo