First
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நாளை 28.04.2023 மாலை 4:30 மணி முதல் 7 மணி வரை அகமுடையார் துளுவவேளாளர் சமுதாயத்தின் சார்பாக நடத்தப்படும் 2ம் நாள் சூரியபிரபை வாகன சேவை பிரம்மோற்சவ உற்சவத்திற்கு சுற்றுவட்டப் பகுதியில் உள்ள அனைத்து அகமுடையார் துளுவவேளாளர்கள் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அகமுடையார் துளுவவேளாளர் சங்கம்
பண்ருட்டி
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்