First
வெல்வோம் அல்லது வீரர்களாக வீழ்வோம்” என சூளுரைத்து, எழுத்தின் மூலம் வெள்ளையனை எதிர்த்து ஜம்புத்தீவு பிரகடனம் எனும் போர் பிரகடனத்தை வெளியிட்டு முதல் வீர தமிழன் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் 270 வது பிறந்த தினம் இன்று பொதட்டூர்பேட்டை கிராமத்தில்
#திருத்தணி_அகமுடையார்_சங்கம் சார்பாக
ஐயாவின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை தூவி பூஜை செய்து மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்🔰🙏
#திருத்தணி_அகமுடையார்_சங்கம் ஏப்ரல் 20 மாமன்னர் சின்ன மருது பாண்டியர் பிறந்தநாள்
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்