First
திருத்தணி அகமுடையார் சங்கத்தில் முதல் முறையாக மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவ படத்தை பத்திரிகையில் பதித்த அண்ணன்
திரு.அக்ரி சதீஷ் அவர்களின் தாத்தா பாட்டி அவர்களின் 80 ஆம் ஆண்டு சதாபிஷேக விழாவில் திருத்தணி அகமுடையார் சங்கம் முன்னோடிகள் மற்றும் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்பு சொந்தங்கள் அனைவரும் அனைத்து அகமுடையார் சொந்தங்களும் கலந்து கொள்ளுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்