First
சிவகங்கையில் அமையும் சிலை! வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
——————————————————-
பல் இருப்பவன் பக்கோடா தின்கிறான்.
சிலர் கடைசிவரை வாய்பார்த்து கொண்டே நிற்கவேண்டியது தான் போல !
குறிப்பு:
நம்மவர்களை நாமே விமர்சனம் செய்ய வேண்டாம் என்று நினைத்தேன் .
ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் கூட திருந்துவதாகவே இல்லையே!
எண்ணிக்கை அரசியலுக்காக மாற்று சாதியையே தன் சாதி என அரசியல் செய்வோர் இருக்கும் இக்காலத்தில் சொந்த அகமுடையார் சாதியின் உட்பிரிவுகளையே வேறு சாதி என பேசியும் மாற்று சாதியை நமது சாதி என நினைத்து
அதற்கு ஆதரவு கொடுக்கும் சில கருங்காலிகள் இருக்கும் வரை,
குருபூஜைக்கு மட்டும் கூச்சல் போட்டு வேறு எதற்கும் அசையாத அகமுடையார் சமுதாயம், நமக்கு எதிராக அரசியல் செய்வர்களின் சதிகளை புரிந்துகொண்டு அனைத்து பகுதிகளிலும் உள்ள அகமுடையார் சமுதாயம் ஒன்று சேராதவரை
இது தொடரவே செய்யும்…
மருதுபாண்டியர் சிலை சிவகங்கையில் வரக்கூடாது என மனதில் வைத்துகொண்டு (உள்ளொன்று வைத்து புறமொன்று கொண்டு அகமுடையார் சமுதாயத்துடன் பழகும் ) ஜாதியினருக்கு சிவகங்கையில் வரும் இந்த சிலை அதிர்ச்சி வைத்தியமாக இருக்கும்! அவ்வகையில் எங்களுக்கு இது மகிழ்ச்சியே!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்