First
2015ம் வருடம் தலைமை அகமுடையார் சங்கம் அகமுடையார் ஒற்றுமை பக்கம் சார்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு..
புகைப்படங்களில் உள்ளவர்கள்
திரு.வெங்கடாச்சலத்தேவர் அவர்கள்
திரு. நகைமுகன் அவர்கள்
திரு. அருணாச்சலம் முதலியார் அவர்கள்
திரு. அரப்பா அவர்கள்
கமுதி திரு.நாராயணன் அவர்கள்
திரு. மாரி சேர்வை அவர்கள்
திரு. தம்பிக்கோட்டை செந்தில் அவர்கள்
திரு. முத்துப்பாண்டி அவர்கள்
டாக்டர் திரு. சரவணன் அவர்கள்
சகோ. திரு. இமலாத்தன் அவர்கள்
சகோ. திரு. சோழராஜன் அவர்கள்
சகோ. திரு.இராஜேஷ் அவர்கள்
குறிப்பு:
பெயர் தெரிந்தவர்களை குறிப்பிட்டுள்ளோம். விடுபட்டவர்கள் பெயர் தெரிந்தால் கமேண்டில் குறிப்பிட வேண்டுகிறோம்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்