பேரழைப்பு கல்வி கொடை வள்ளல் தெய்வத்திரு #பச்சையப்ப முதலியார் அவர்களின் 229-வத…

Spread the love

First
🔊 பேரழைப்பு🙏

🔰 கல்வி கொடை வள்ளல் தெய்வத்திரு #பச்சையப்ப முதலியார் அவர்களின் 229-வது குருபூஜை விழா

🅿️ இடம்:- இராசு முதியோர் இல்லம் , முருகப்ப நகர், திருத்தணி.

🕓 நேரம்:- இரவு 7:30 மணி அளவில் நினைவேந்தல் மற்றும் முதியோர் இல்லத்தில் உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.

🔜 நாள்:- 31-03-2023 வெள்ளிக்கிழமை

அகமுடையார் சொந்தங்களுக்கு பேரழைப்பு🙏

நினைவேந்தல்
நடைபெறவிருக்கும் நம் குல முன்னோர் வள்ளல் பச்சையப்ப முதலியார் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவைப் போற்றி நாம் அனைவரும் 228 வது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அகமுடையார் சொந்தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏾

இப்படிக்கு
#திருத்தணி அகமுடையார் சங்கம்



இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்

திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo