சிவகங்கை மாவட்டத்தில் வாணக்கருப்பு ,உறங்கான்பட்டி,உறங்காபுரி ,விராலி மலை அருகே வாணத்துராயன்பட்டி ,போன்ற ஊர்கள் அல்லது அந்த ஊர்கள் அருகே வாழும் அகமுடையார்கள்
மலையாள வாணக்கருப்பணசாமி,
வாணிக்கருப்பணசாமி
போன்றவர்களை குலதெய்வமாக கொண்ட அகமுடையார்கள் 720050 7629 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும். குலதெய்வம் விடயமாக சில தகவல்களை பெற வேண்டும் .அல்லது உங்கள் போன் நம்பரை கமேண்டிலோ ,இன்பாக்சிலோ அனுப்புங்கள். நாங்கள் உங்களை தொடர்புகொள்கின்றோம்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்