ஆரணியில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து அகமுடையார் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது… வாழ்த்துக்கள்.. அனைவரும் இந்த முயற்சி எடுத்து ஆரணியில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைப்போம்💐💐
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
வணக்கம் உறவுகளே இன முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் பொருளாதார முன்னேற்றத்துக்காக செயல்பட வேண்டும் அதை விட்டுவிட்டு சிலைவேண்டும் சிலை வேண்டும் என்றால் என்னது
❤️👍🙏
🙏👍❤️