First
#மதுரை_மீனாட்சி_அம்மன் கோவிலுக்கு சிவகங்கை சமஸ்தான #மாமன்னர்_மருதுபாண்டியர் கள் கொடையாக அளித்தது தான் இந்த #வெள்ளித்தேர்.ஆனால், மதுரை ஆதினத்திற்கு புதியதாக பொறுப்பேற்றிற்கும் நபர் நேற்று ஊடகத்திற்கு அளித்திற்கும் பேட்டியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத பாண்டித்துரை தேவர் கோவிலுக்கு வெள்ளித்தேரை நன்கொடையாக அளித்தார் என கூறியதை அகமுடைய பேரினத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இது அவரது வரலாற்று தெளிவின்மையா? அல்லது #மாமன்னர்_மருதுபாண்டியர் வரலாற்றை அழிக்கும் முயற்சியா? என மதுரை ஆதினம் தெளிவு படுத்தவேண்டும்.. இல்லையென்றால் அகமுடையார் பேரினத்தின் சார்பில் விரைவில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.😡😡
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்