First
The Evolution of an Ethnic Identity: The Tamils of Sri Lanka, C. 300 Bce to C. 1200 என்ற நூலின் 214 முதல் 215ம் பக்கத்தில் இலங்கை சென்ற அகம்படியர் அங்குள்ள சாலியர் பெண்களை திருமணம் செய்து ஹபப்பண்ணே என்ற புதிய இனம் உருவாகியதாக குறிப்பு வந்துள்ளதாக தெரிகின்றது.
இந்நூல் நமது கைக்கு கிடைக்கவில்லை. இந்நூல் இணையத்தில் விற்பனைக்கு உள்ளது. இந்த நூல் எவரிடமேனும் இருந்தால் அல்லது எவரேனும் இப்புத்தகத்தை வாங்கி குறிப்பிட்ட பக்கங்களை புகைப்படம் எடுத்து நமத்ய் அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்திற்கு இன்பாக்ஸ் செய்தி அனுப்பி நம் ஆய்வுக்கு உதவலாம்.
நூல் கிடைக்கும் லிங்க்
வாங்க விருப்பமுள்ளவர்கள் கமேண்ட் அல்லது இன்பாக்ஸில் தகவல் தெரிவிக்கவும்.
The Evolution of an Ethnic Identity: The Tamils of Sri Lanka, C. 300 Bce to C. 1200 Ce
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்