First
இன்று பிறந்த நாள் திருத்தணி அகமுடையார் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எனது பாசத்துக்குரிய நண்பன் அன்புக்குக் கட்டுப்பட்டவன் வயதில் முதியவர் முதல் இளையவர் வரை அன்பால் அரவணைப்பவன், நாம் பிறந்து நம் குடும்பத்திற்கு வாழ்க்கைகும் இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கும் சிலர் மத்தியில் நாம் பிறந்த சமூகத்திற்காக சமுதாயத்தின் ஒற்றுமைக்காக இவர் சமூக பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் திரு K.Sமோனிஷ் Thalapthy Monish அகமுடையார் அவர்களுக்கு மருதிருவர் ஆசியுடன் அகமுடையார் வழித்தோன்றல்கள் ஆசியுடன் பல்லாண்டு வாழ திருத்தணி அகமுடையார் சங்கம் சார்பாக அகவை தின வாழ்த்துகள் 🎉🎉❤️
இப்பதிவு திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
திருத்தணி அகமுடையார் சங்கம்
பேஸ்புக் குருப் பக்கம் லிங்க்
திருத்தணி அகமுடையார் சங்கம் பேஸ்புக் குருப் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோனிஷ்.வாழ்க வளமுடன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
Happy birthday brother
Happy birthday da
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா 🎂🎂🎂
அன்பு தம்பி மோனிஷ் அகமுடையார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்