மருது பாண்டியர்களின் மகன்கள்,பேரன்கள்,கொள்ளு பேரன்கள் என ஒரு வம்சத்தையே அழித்தனர் கும்பினியர் படை.
அற்ப பதவிக்காக அக்னியு காலில் படைமாத்தூர் உடையனத் தேவர் விழுவதை பார்க்க சகிக்காமல் நகர்ந்ததாக கர்னல் வெல்ஷ் தனது இராணுவ நினைவுகள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாபெரும் வரலாற்று ஆய்வாளர்களான சஞ்சீவி,கமால் போன்றோர் தங்களது நூல்களில் ஒரு இடத்தில் கூட போலி கற்பனை கதாப்பாத்திரமான குயிலியை குறிப்பிடவில்லை.
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்