First
வணக்கம் உறவுகளே,
வருகின்ற 10/04/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:45 மணிக்கு,
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில், சேர்வைக்காரர் மண்டபத்தில் நடைபெறக்கூடிய பூஜை மற்றும் ஆராதனை விழா மற்றும் மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்களுக்கான மரியதை பெற்றுத்தருதல், மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து 1008 திருவாட்சி விளக்குகளில் விளக்கேற்றி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆசி பெற அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்!!
இவண்
மதுரை மீனட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சேர்வைக்காரர் மண்டகப்படி உரிமை மீட்புக்குழு.
அமைப்பு, சங்கம் பேதம் மறந்து அகமுடையார்களாக ஒன்றிணைவோம்🙏
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்