First
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த #வேப்பூர் ஊருக்குள் பிரதான சமுதாயம் அகமுடையார்கள்… ஆனால் இன்றளவும் கெங்கையம்மன் திருவிழாவை அகமுடையார்கள் நடத்தினாலும் அனைத்து #வகையறாவும் ஒற்றுமையாக நின்று செய்வதில்லை… வரும் காலங்களில் அதை தவிர்ப்போம்..
#ஊரு இரண்டு பட்டால்
#கூத்தாடிக்கு கொண்டாட்டமாகி விடும்.. 🙏
விரைவில் வேப்பூரில் வேலூர் மாவட்ட அகமுடையார் பிரதிநிதிகள் மூலம் விழிப்புணர்வு செய்வோம் 😍🔰
இப்பதிவு போர்க்குடி_அகம்படியர்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
போர்க்குடி_அகம்படியர் பக்கம் லிங்க்
போர்க்குடி_அகம்படியர் பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நம்முடைய சமுதாயத்தில் அரசியல் சாதிக்குள் வராமல் பார்த்துக் கொண்டாலே போதும் நம்முடைய அகமுடையர் சமுதாயம் ஒன்று படும் முதலில் நம் அகமுடைய அகமுடையார்கள் அரசியல் என்பது வேறு நம்முடைய சமுதாய உணர்வு என்பது வேறு என்று புரிந்துகொண்டு செயல்பட்டால் தான் இதற்கு ஓர் விழிப்புணர்வு வரும் என்பது என் தாழ்மையான கருத்து
Murthy Vino அண்ணா விரைவில் வேப்பூரில் விழிப்புணர்வு செய்ய வேண்டும் அண்ணா 🙏🙏🙏
Otriumaiyaga irukku kanim
Sivagangai agamudaiyar sangam