முன்னோர் வரலாற்றை காக்காவிட்டால் உனக்கோ உன் சந்திக்கோ வரலாறும் இல்லை வாழ்க்கையும…

Spread the love

முன்னோர் வரலாற்றை காக்காவிட்டால் உனக்கோ உன் சந்திக்கோ வரலாறும் இல்லை வாழ்க்கையும் இல்லை
————————————————————————-
முதல் படம்: புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை வாணாதிராயர் கோட்டை
தெரிந்துகொள்வோம்: புதுக்கோட்டையில் இருந்து 6 கி.மீட்டர் கிழக்கில் அமைந்துள்ள
பொற்பனைக்கோட்டை ஊரில் புதுக்கோட்டையை ஆண்ட
அகம்படிய வாணாதிராயரின் கோட்டை மிச்சங்கள்

வாணாதிராயர் காலத்திற்குப் பின் எஞ்சியிருந்த இக்கோட்டை மிச்சங்களைக் கொண்டே
தற்போதைய புதுக்கோட்டை நகரத்தின் அரண்மனை கோட்டை, அவை சார்ந்த
குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டன என்பது வேதனையான விசயம்!

இரண்டாம் படம்: அழகர்கோவில் வாணாதிராயர் கோட்டை இடிக்கப்பட்டு கற்கள் பெயர்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவலம்
இக்கோட்டை இடிப்பு பற்றி ஏற்கனவே வெளியிட்ட செய்தி லிங்க்
https://www.agamudayarotrumai.com/1856

அகமுடையானே! வரலாற்றை மறந்தால் இருந்த இடமும் தடமும் தெரியாமல் அழிக்கப்படுவாய்!Source Link:

Source

தொடர்புடைய செய்திகள்:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதுபாண்டியர்களால் கட்டப்பட்ட சேர்வைக்காரர் மண்ட...
இராமநாதபுரத்தை சேதுபதிகளுக்கு முன்பே ஆண்ட அகமுடையார்கள்! -----------------------...
சொந்த ஊர் :சீர்காழி வரும் ஊர்: காளையார்கோவில் இடையில்:240 கி.மீட்டர்க்கும் மேல் ...
இன்று நம் நூலகத்திற்கு புது வரவு.இன்று வாங்கிய புத்தகங்கள்! விரைவில் தமிழ்அகம் ...
முக்கிய அறிவிப்பு!! அதிகம் பகிரவும்!!
இன்றைய குருபூஜை சிறப்பு புகைப்படம் 1 திருப்பத்தூர் குருபூஜைக்கு(அக்டோபர் 24) இன...
காளையார் கோவில் ஆனைமடு குளத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கவினுறு மையமண்டபம் ...
மருதுபாண்டியர் குருபூஜை 24ம் தேதி(24-10-2016) ஆரணியில் நடைபெற்ற மருதுபாண்டியரின் திருவருவப்படத்தி
இன்று ஆரணி அடுத்த #குன்னத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை வருவதையொட்டி #...
நேற்றைய காளையார்கோவில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை நிகழ்வில் திரு.கருணாஸ் ...
சென்னையின் பெருமைமிகு அடையாளமாக விளங்கும் எதிராஜ் மகளிர் கல்லூரியின் நிறுவனர்- ...
அகமுடையார் துளுவ வேளாளர் ! பாடலை எழுதியவர்: பாட்டறிஞர் வெண்ணெய் வேலனார் அகமுடையா...
சில நேரம் பதிவுகளில் படங்கள் சரிவர தெரியாமல் இருக்கலாம். அதுபோன்ற சந்தர்பங்களில் மேலே உள்ள Source பட்டனை கிளிக் செய்தால் பேஸ்புக்கில் நாங்கள் செய்த பதிவிற்கு செல்லும் படங்களை சரியாக பார்க்கலாம்.

We will be happy to hear your thoughts

Leave a reply

Agamudayar
Logo