நூல் வாங்க முதல் ஆர்டர் செய்துவிட்டோம் ——————————– அகமுடைய…

Spread the love

First
நூல் வாங்க முதல் ஆர்டர் செய்துவிட்டோம்
——————————–

அகமுடையார் ஒற்றுமையின் அகமுடையார் வரலாற்று முயற்சிக்கு நிதி வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்.

இன்று காலை நூல்களை வாங்க முதல் ஆர்டரை செய்துவிட்டோம்.
5 மணி நேரம் நூல்களை தேடி மொத்தம் 1591 புத்தங்களை பார்த்து 24 நூல்களை தேர்ந்தெடுத்து ஆர்டர் செய்துவிட்டோம்.

commonfolks.in என்ற தளத்தில் ரூ3733 ரூபாய்க்கும்
Shanlax.com என்ற தளத்தில் ரூ370க்கும்

மொத்தம் ரூ4103 தொகைக்கு ஆர்டர் செய்துவிட்டோம்.

இவற்றின் ஆர்டர் ஸ்கீர்ன்சாட்டை இப்பதிவில் இணைக்கின்றோம்.
பணம் அனுப்பிய நபர்களுக்கு ஆர்டரின் பிடிஎப் இன்வாஸ் காப்பி இருந்தால் அதையும் சேர் செய்ய உள்ளோம் ( ஆர்டரில் நமது முகவரி ,போன் நம்பர் உள்ளதால் இதை பொதுவெளியில் வெளியிடவில்லை)

மேலும் நூல்கள் பார்சலில் நமக்கு கிடைத்தவுடன் அதையும் புகைப்படம் எடுத்து அனுப்புகிறோம்.

மீதமுள்ள தொகைக்கும் வரும் திங்கள் கிழமைக்குள் ஆர்டர் செய்து பில் பதிவு செய்துவிடுவோம்.

எல்லாவற்றையும் வாங்கிமுடித பின்பு
பணம் அனுப்பியவர்கள், வசூலான முழுத்தொகை ,வாங்கிய ஆர்டர்கள் போன்றவற்றை விரைவில் தனிப்பதிவாக பொதுவெளியில் வெளியிடுவோம்.

உங்களுக்கு தெரிந்த அகமுடையார் வரலாறு அல்லது கல்வெட்டு, நடுகல் ,ஆவணங்கள் உள்ளிட்ட பொது வரலாறு சம்பந்தமான நூல்கள் இருந்தால் அதையும் கமேண்டில் தெரிவியுங்கள் அதையும் வாங்க முயற்சிப்போம்.

நிறைய பேர் அகமுடையார் ஒற்றுமை நூல்கள் வாங்க நிதி கோரிய பதிவை சேர் செய்திருந்தீர்கள். அவர்களுக்கு நமது நன்றிகள்.

சேர் செய்ய விரும்புவர்கள் காப்பி பேஸ்ட் செய்யாமல் நாம் வெளியிட்டதை அபப்டியே சேர் செய்ய வேண்டுகிறோம்.

நிறைய சேர் செய்திருந்து நிறைய பேர் பார்த்திருந்தாலும் இதுவரை 4 பேர் மட்டுமே பணம் செழுத்தியுள்ளனர். இந்த 4 பேருமே நமக்கு அறிமுகமானவர்கள் .
புதியவர்களோ ,அறிமுகம் ஆகாதவர்களோ இதுவரை பணம் செழுத்தவில்லை என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாங்கிய நூல்கள் பட்டியல்
———–
Shanlax.com வாங்கிய புத்தகம்
புதுக்கோட்டை வட்டார கல்வெட்டுக்கள்(புதிய கண்டுபிடிப்பு)
ரூ370

commonfolks.in வாங்கிய புத்தங்கள்

1877: தாது வருடப் பஞ்சம்
Qty : 1
₹237 ₹250
தமிழக மகளிர்
Qty : 1
₹285 ₹300
பாளையங்கோட்டை: ஒரு மூதூரின் வரலாறு
Qty : 1
₹85 ₹90
கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்
Qty : 1
₹152 ₹160
உஞ்சனை வட்டாரக் கல்வெட்டுகள்
Qty : 1
₹152 ₹160
நாயக்கர் காலக் கல்வெட்டுகள்
Qty : 1
₹114 ₹120
இராஜராஜ சோழனின் காந்தளூர்ச் சாலைப் போர்
Qty : 1
₹104 ₹110
சென்னப்பட்டணம்
Qty : 1
₹570 ₹600
கம்பலை முதல்
Qty : 1
₹142 ₹150
கொங்கு நாடு: கி.பி. 1400 வரை
Qty : 1
₹399 ₹420
தமிழர் தளபதிகள்
Qty : 1
₹70 ₹70
மறவர் சரித்திரம்
Qty : 1
₹60 ₹60
பழங்காலத் தமிழர் வாணிகம் (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)
Qty : 1
₹100 ₹100
மக்கள் வாழ்வும் ஒழுக்கமும்
Qty : 1
₹66 ₹70
கல்வெட்டெழுத்து ஆவணங்களும் சுவடிகளும்
Qty : 1
₹190 ₹200
நடுகற்கள்
Qty : 1
₹275 ₹275
எலவனாசூர் கோட்டை
Qty : 1
₹90 ₹90
ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்
Qty : 1
₹171 ₹180
தமிழக வரலாறு – புதிய பார்வை
Qty : 1
₹175 ₹175
தொல்லியல் தகடூர் நாட்டுக் கோயில்கள்
Qty : 1
₹95 ₹100
வேளிர் வரலாறு (பாரி நிலையம்)
Qty : 1
₹30 ₹30
வைகைக் கரை வரலாற்றுச் சுவடுகள்
Qty : 1
₹171 ₹180
Total Price
₹3733இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo