First
பல்லவராயர் அகமுடையார்களே கல்வெட்டு 5
——————————————–
ஏற்கனவே பல்லவராயர் அகமுடையார்களே என நிறுவும் 4 கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளோம்!இதோ 5வது கல்வெட்டு.குறிப்பிட்ட இக்கல்வெட்டில் பல்லவராயன் அகப்பரிவாரத்தை(அகம்படி இனத்தை) சார்ந்தவன் என்று குறிக்கப்படுகிறான்.
குறிப்பு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளிட்ட கல்வெட்டுச் செய்தியில் இருந்து பெறப்பட்டது. விருதுநகர் கல்வெட்டுக்கள் கல்வெட்டுத் தொடர் எண்: 312/2005
ஏற்கனவே வெளியிட்ட 4 கல்வெட்டுக்களை காண விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்!
http://www.agamudayarotrumai.com/1353
இன்னும் நிறைய கல்வெட்டுக்கள் இருக்கின்றன அவையும் விரைவில் வெளியிடப்படும்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்