First
மன்னார்குடியில் அகமுடையார்கள் கி.பி 1348ல் நிலக்கொடை அளித்த செய்தி!
—————————————————————–
மன்னார்குடியில் அகமுடையார்கள்(அகம்படி முதலிகள்) கி.பி 1348ல் தேவதானமாக நிலக்கொடை அளித்த செய்தி மன்னார்குடி அப்பரசம்கோட்டை ஆபத்துக்காத்தார் கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது.
தமிழ்நாடு கல்வெட்டுக்கள் 2005 தொகுதியில் வெளிவந்தது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு
கல்வெட்டு எண்: 240/1980
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்
Highly appreciable
post.Keep it up.
highly useful information for agamudayar history as well as agamudayar community…thanks to agamudayar ottrumai.