பல்லவராயர் அகமுடையார்களே!-புதுக்கோட்டை பல்லவராயர்கள் அகமுடையார்கள் ————-…

Spread the love

First
பல்லவராயர் அகமுடையார்களே!-புதுக்கோட்டை பல்லவராயர்கள் அகமுடையார்கள்
———————————————————————-
பல்லவராயர்கள் அகமுடையார்கள் என்பதற்கு இதுவரை 6 நேரடிக் கல்வெட்டுச் சான்றுகளை அளித்துள்ளோம்.இதோ இப்பதிவில் தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்ட புத்தகத்தில் பல்லவராயர் அகமுடையார்களே என்பதனை உறுதிசெய்யும் குறிப்பு.

படம்: இக்குறிப்பில் புதுக்கோட்டை வாழ் அகமுடையார்கள் என்பவர்கள் புதுக்கோட்டையை ஆண்ட பல்லவராயர் மரபினர் என்பதும் இவர்கள் தஞ்சை பகுதியில் வாழ்ந்த பல்லவராயர் வழிவந்த இவர்கள் பின்னாட்களில் தஞ்சைப் பேராவூரணி – வைத்தூர் பகுதியில் இருந்து வெளியேறி புதுக்கோட்டை பகுதியில் உள்ள 5 ஊர்களில் குடியேறினர் இவர்கள் பின்னாளில் அஞ்சூர் அகமுடையார்கள் எனவும் அழைக்கபட்டனர். இந்த ஊர்களில் வாழ்ந்த அகமுடையார்களுக்குரிய ஐந்து பிரிவுகளில் வல்லத்தரையன் (வல்லத்தரையர் வம்சத்தினன்) ,சோழகன்(சோழ வம்சத்தினன்) என்பனவும் அடங்கும்.

மேற்கோள்
——————–
Book: A manual of the pudukkottai state volume I-page number 125
Authors: C.S. JULIAN JAMES COTTON,DR. B.S. BALIGA
வெளியிடு: தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை

கூடுதல் செய்தி
——————-
பல்லவராயர் அகமுடையார்கள் என்பதற்கான 6 கல்வெட்டுச் சான்றுகள் இதுவரை அகமுடையா ஒற்றுமை தளத்தால் வெளியிடப்பட்டுள்ளன.அதை இதுவரை பார்க்காதவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று பார்க்கலாம்
http://www.agamudayarotrumai.com/1353



இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo