First
சோழமன்னர்களால் கர்நாடகாவில் குடியமர்த்தப்பட்ட அகமுடையார்கள்*
————————————————————–
இலங்கைப் படையெடுப்பில் மட்டுமல்ல சோழர்களின் கர்நாடகப்படையெடுப்பிலும் அகம்படியார்கள் வலங்கைப்போர்வீரர்களாக,தளபதிகளாக வெற்றிவாகை சூடினர் என்ற செய்தி வரலாற்றில் இருந்து தெரியவருகிறது.
குலோதுங்கச் சோழனின் மேலை சாளுக்கியப் போரில் அகமுடையார்கள் தளபதிகளாக பங்கெற்று சோழனுக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ளனர்.
அவ்வகையில் இப்பதிவில் போருக்குப்பின் சோழர்களின் இராஜப்பிரதிநிதியாக கோலார் மாவட்டத்தை ஆட்சி செய்த அகம்படியாரில் பெரிய உடையானான தந்திரபால நாயனார் பற்றிய கல்வெட்டுக்குறிப்புகள்(கோவிலுக்கு பொன் கொடுத்தமை,)
மேற்கோள்கள்
படம் 1: Epigraphia Carnatica volume 10 Bowringpet bowring pet taluq-taluk inscription number 35
படம் 2: Epigraphia Carnatica volume 10 Bowringpet bowring pet taluq-taluk inscription number 35b
படம் 3: Epigraphia Carnatica volume 10 mulbagal taluq-taluk inscriptions number 53
படம் 4: Epigraphia Carnatica volume 10 Epigraphia Carnatica volume 10 mulbagal taluq-taluk inscriptions number 71
இன்னும் அதிக வரலாற்றுச் செய்திகள் இனிவரும் காலங்களில் தரப்படும்
கூடுதல் செய்தி:
இவ்வாறு வரலாற்றுக்காலத்திலேயே சோழர்களால் குடியமர்த்தப்பட்ட அகமுடையார்கள் இன்றும் கர்நாடகா கோலார் ,பெல்லாரி மாவட்டங்களில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் அவர்கள் தாய்மொழி தமிழ் தான்! கர்நாடகாவில் வாழும் அகமுடையார்களிம் முழு வரலாறு விரைவில் வெளியிடப்படும்.
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்