07-02-2022 அன்று, அகமுடையார் அரண் ஆவண நூலகத்திற்கு கீழ்கண்ட நூல்களை அன்பளிப்பாக …

Spread the love

First
07-02-2022 அன்று, அகமுடையார் அரண் ஆவண நூலகத்திற்கு கீழ்கண்ட நூல்களை அன்பளிப்பாக வழங்கிய,

புதுச்சேரி த.விஜயகுமார் அகமுடையார் அவர்களுக்கு “அகமுடையார் அரண்” சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

1) தஞ்சாவூர்,
குடவாயில் பாலசுப்ரமணியன்,
அன்னம் வெளியீடு, தஞ்சை,
விலை : ₹ 400 /-

2) பச்சையப்ப முதலியார் சரித்திரம், சீனிவாச பிள்ளை, (2015)
விலை : ₹ 150 /-

3) பெத்ரோ கனகராய முதலியார்,
கொழந்தே தைரியநாதன், புதுவை.

4) இணையில்லா ஆற்காடு இரட்டையர் வாழ்க்கை வரலாறு,
ராஜாராமன், விலை : ₹ 75 /-

5) CLINICAL OBSTETRICS,
A.L.Mudaliar, Universities Press, (2005).
Rs : ₹ 425 /-

6) V.L.ETHIRAJ LEGAL LEGEND OF MADRAS, Randor Guy (2006),

7) திரு.வி.கா,
ம.ரா.போ.குருசாமி,
சாகித்திய அக்காதெமி,
விலை : ₹ 50 /-

8) பம்மல் சம்பந்த முதலியார், ஏ.என்.பெருமாள், சாகித்திய அக்காதெமி,
விலை : ₹ 50 /-

9) பா.வே.மாணிக்க நாயக்கர்,
பா.அன்பரசு, சாகித்திய அக்காதெமி,
விலை : ₹ 40 /-

10) உயிர் வளர்ச்சியிற் கண்ட இறை வடிவம், பா.வே.மாணிக்க நாயக்கர்,
கழக வெளியீடு (1968).

11) தமிழ் எழுத்துக்களின் நுண்மை விளக்கம், பா.வே.மாணிக்க நாயக்கர்,
கழக வெளியீடு (1968).

12) மருதுபாண்டியன் சரித்திர நாடகம், தொ.மு.சி.ரகுநாதன், அறிவும் பதிப்பகம்,
விலை : ₹ 85 /-

13) திராவிட இயக்கத் தலைவர் சி.நடேசனார், கி.வீரமணி,
திராவிடர் கழக வெளியீடு, விலை : ₹ 25 /-

14) பெரியார் மணியம்மை திருமணம்,
கி. வீரமணி, திராவிடர் கழக வெளியீடு,
(2007), விலை : ₹ 75 /-

15) வரலாற்றின் வரலாறு –
மா. இராசமாணிக்கனார்,
இரா. கலைக்கோவன், (2006),
விலை : ₹ 100 /-

16) சங்கொலி,
நாமக்கல் கவிஞர், நெய்தல் பதிப்பகம் (2009), விலை : ₹ 100 /-

17) நீதி நூல்கள் – இரண்டாம் தொகுப்பு),
கா. நமச்சிவாயர் (2004), விலை : ₹ 75 /-

18) தாயின் மணிக்கொடி,
தியாகி முத்து. சுந்தரமூர்த்தி (2008),

19) பாம்பன் ஸ்ரீ மத் குமர குருதாச சுவாமிகள் இயற்றியருளிய திருத்தணிகைத் திருப்பதிகம்,
பங்கஜம் பதிப்பகம் (1995),

20) பாம்பன் சுவாமிகள் ஆலயங்கள்,
வேம்பத்தூர் கிருஷ்ணன்,
சுடர் மணி பதிப்பகம் (2003).

21) பாம்பன் ஸ்ரீ மத் குமர குருதாச சுவாமிகள் அருளிச் செய்த முப்பெரு நூல் –
சிவஞான தீபம், செக்கர்வேள் செம்மாப்பு – செக்கர்வேள் இறுமாப்பு, கனவதிகாரம்,
ஹாதேஜா மண்டலம் வெளியீடு (1979).

22) செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்,
ந.சஞ்சீவி, சென்னை பல்கலைக்கழகம் (2002), விலை : ₹ 20 /-

23) பேராசிரியர் ந.சஞ்சீவி கட்டுரைக் களஞ்சியம், காவ்யா வெளியீடு,
விலை : ₹ 450 /-

24) மாவீரர் சசிவர்ணத்தேவர்,
மருது மோகன், வானதி பதிப்பகம் (2019),
விலை : ₹ 150 /-

25) Pride of Tamilnadu – FREEDOM FIGHTHRS,
விஜய பாரதம் பிரசுரம் (2020),
விலை : ₹ 40 /-

26) அரப்பாவில் தமிழர் நாகரிகம்,
குருவிக்கரம்பை வேலு, சிவசக்தி பதிப்பகம் (2001), விலை : ₹ 100/-

27) குத்தூசி குருசாமி,
குருவிக்கரம்பை வேலு,
மீனா கோபால் பதிப்பகம் (2004),

28) பத்திரிகைகளுக்கு வாய்ப்பட்டு ஏன்?
தோப்பூர் திருவேங்கடம், தென்புலம் பதிப்பகம் (2001), விலை : ₹ 50 /-

29) பெரியார் ஒரு சரித்திரம்,
ஏ.எஸ்.வேணு, பூம்புகார் பதிப்பகம் (1996).

30) வரலாற்றில் வளவனூர்,
லட்சுமி மூர்த்தி, சேகர் பதிப்பகம் (1994),
விலை : ₹ 24 /-

31) வலங்கை இடங்கை சாதீ,
வாசுகி, சக்தி நிலையம் (1995),
விலை : ₹ 20/-

32) மதுரைத் திருக்கோயில்,
இரா.இளங்குமரன், கழக வெளியீடு (1999),
விலை : ₹ 20 /-

33) திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம், நாகப்பா. நாச்சியப்பன்,
தமயந்தி பதிப்பகம் (1989),

34) புனித ஜார்ஜ் கோட்டையின் டைரி,
துரை.சுந்தரேசன், ஜோதிலட்சுமி பப்ளிஷர்ஸ் (2010), விலை : ₹ 105,

35) முல்லை பெரியார் – அணை பிறந்த கதை, ஜி.விஜயபத்மா, விகடன் பிரசுரம் (2015), விலை : ₹ 125 /-

36) தில்லைப் பெருங்கோயில் வரலாறு,
வெள்ளைவாரணர், சந்தியா பதிப்பகம் (2008), விலை : ₹ 90 /-

37) திருவிடைமருதூர் திருத்தல வரலாறு,
திருவாவடுதுறை ஆதினம் (2009),
விலை : ₹ 35 /-

38) வரலாற்றில் திருநள்ளாற்றுத் தர்ப்பாரண்யேசுரர் திருக்கோயில் – ஒர் ஆய்வு, புதுச்சேரி திராவிடவியல் ஆராய்ச்சி நிறுவனம் (2004), விலை : ₹ 90 /-

39) 1908-1918 இவர்களின் புதுச்சேரி தோழர்கள், தியாகி முத்து.சுந்தரமூர்த்தி (2015), விலை : ₹ 200 /-

40) தெரிந்த ஈரோடு தெரிந்த செய்திகள்,
செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (2017), விலை : ₹ 130 /-

41) திருக்குறள் – தலைக் கீழாக எழுதிய கையெழுத்துப் பிரதி, நந்தினி,
மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆய்வு மையம் வெளியீடு – புதுச்சேரி,
விலை : ₹ 120 /-

42) புதுவை வரலாறு,
க. நாராயணசாமி,
பிருந்தா பதிப்பகம், புதுச்சேரி (1990).

43) புதுவை வரலாறு (கி.பி.17 ம் நூற்றாண்டிலிருந்து தற்காலம் வரை)
சி. எஸ்.முருகேசன், புதுச்சேரி (1991),

(சில நூல்களின் அட்டை படங்கள்)
——————————————————
அகமுடையார் வரலாற்று மீட்புப் பணியில்..

சோ. பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
பேச : 94429 38890.







இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo