தம்பி பாலதனீஷ்வர் பொய்யாமொழி (இந்திய தேசிய கூடைப்பந்து வீரர் ) பற்றி தினத்தந்தி-…

Spread the love

First
தம்பி பாலதனீஷ்வர் பொய்யாமொழி (இந்திய தேசிய கூடைப்பந்து வீரர் ) பற்றி தினத்தந்தி-இளைஞர்மலரில் வெளிவந்துள்ள நேர்காணல்.கட்டுரையைப் படிக்க புகைப்படத்தை புல்ஸ்கீரினில் பார்க்கவும்!
செல்வன்.பாலதனீஷ்வர் பொய்யாமொழி தஞ்சை உள்ளிக்கோட்டை(திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை கிராமம்) ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணன் திரு.பா.பொய்யாமொழித் தேவர்(அகமுடையார் ) அவர்களின் குமாரன் ஆவார்.
தம்பி குறித்து ஏற்கனவே 1 ஜீன் 2016 அன்று நம் அகமுடையார் ஒற்றுமை இணையதளத்தில் பதிவிட்டுள்ளோம்.அதைப் படிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்!
http://www.agamudayarotrumai.com/2337
நன்றி: சகோதரர் மன்னார்குடி சிவா(ஜில்லு சிவா) ,chellapandiyan.palaiyan


இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .

அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்

அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்

We will be happy to hear your thoughts

Leave a reply

அகமுடையார் திருமண வரன்களுக்கு அகமுடையார்மேட்ரி-பெண் வீட்டாருக்கு 100% இலவச திருமண சேவை! வாட்ஸப் எண்: 7200507629

X
Agamudayar Otrumai
Logo