First
கபாலி டூப்பு! மலேசியா கணபதி டாப்பு-அரசியல் கோட்டை மாத இதழ்
————————————————————-
உண்மையிலேயே மலேசியத் தமிழர்களுக்காக வாழ்ந்து,இறந்தும் போன பொதுவுடைமைப் போராளி மலேசியா கணபதி தேவர்(அகமுடையார்) அவர்களின் தியாக வாழ்க்கையைப் புறந்தள்ளி, திரைப்படத்தை தாண்டி எதுவுமே செய்யாதவர்களை செயற்கையாய் போராளியாய் காட்டுவது ஏனோ! உண்மையை விட்டு பொய்மையை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவது தமிழ் திரையுலகில் என்று தான் நிற்குமோ!
நன்றி : அரசியல் கோட்டை மாத இதழ்!
இப்பதிவு அகமுடையார் ஒற்றுமை பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
அகமுடையார் ஒற்றுமை பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்