First
இன்று (21-02-2022) திங்கட்கிழமை, பிறந்த நாள் காணும்,
முக்குலத்தோர் புலிப்படை
நிறுவனர் – தலைவர்,
அகத்தமிழர் “சேது.கருணாஸ் தேவர்”
Ex.MLA., அண்ணன் அவர்களுக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்ததுடன்,
காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் இட்லி பிரசாதமும்,
அன்னம் வெளியீடான, மீ.மனோகரன் ஐயா எழுதிய “மருதுபாண்டிய மன்னர்கள்” நூலையும் பிறந்த நாள் நினைவாக வழங்கினோம்.
நிகழ்வில்…
சோ. பாலமுருகன் அகமுடையார்,
செந்தில்நாதன் புகழ் அகமுடையார்,
ப.பார்த்திபன் அகமுடையார்,
இப்பதிவு அகமுடையார் அரண் பாலமுருகன் அகமுடையார்
பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது! (இதற்காய் அவர்களுக்கு நன்றி) .
பாலமுருகன் அகமுடையார பக்கம் லிங்க்
அகமுடையார் ஒற்றுமை பக்கத்தில் குறிப்பிட்ட இப்பதிவுவின் லிங்க்